ஊழலற்ற சுகாதாரமான அரசியலே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு

59
kamalhassan

ஊழலற்ற சுகாதாரமான அரசியலே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்றும்,இடைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக இருக்கின்றனர் எனவும் கூறினார். மேலும், தாம் குழலோ ஊது குழலோ கிடையாது என்றும், தாம் மக்கள் பயன்படுத்தும் ஒரு கருவி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here