தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

224

7 கட்டங்களாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழ்நாட்டிற்கான 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளிவர இருக்கின்றது.

பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட காட்சிகள் களமிறங்கிய இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளிவர இருக்கின்ற நிலையில் தற்போது தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of