“இதுதான் தீர்ப்பு..” 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை..!

815

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவத்தில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of