குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீக்கம்

228

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் குற்றாலம் சுற்றுவட்டாரங்களில் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீர் வரத்து சற்று குறைந்த நிலையில் தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகல் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். இன்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of