Viral Video : பாகிஸ்தான் வெற்றி – பாகிஸ்தான் ரசிகருடன் கொண்டாடிய இந்திய ரசிகர்

334

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை பாகிஸ்தான் மற்றும் இந்திய ரசிகர்கள் இணைந்து உற்சாகமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பர்மிங்காமில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, மைதானத்திற்கு வெளியே வந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, இந்திய ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் ரசிகருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of