கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்

550

டெல்லியில் பாஜக சார்பில் அங்கு வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் காம்பீர் டெல்லியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

காம்பீர் டெல்லியில் உள்ள கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிடவுள்ளார். மேலும் பாஜக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென திட்டம் தீட்டிவருகிறது. இந்நிலையில் மக்களிடம் பிரபலமான காம்பீரை அதில் ஓரு வேட்பாளராக பாஜக தேர்தலில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of