உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி ரெடி – அதிரடி ஆட்டக்காரர்கள் மீண்டும் சேர்ப்பு

480

உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தடை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட வார்னரும் ஸ்மித்தும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மே மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 வரை நடைபெற இருக்கிறது. உலகககோப்பைக்காக அணிகள் தயாராக ஆரம்பித்துள்ளன.

இதையடுத்து இப்போது உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஓராண்டாக தடை விதிகக்ப்பட்டிருந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

australia

ஆரோன் பிஞ்ச் தலைமை தாங்கும் 15 பேர் கொண்ட அணி விவரம் பின்வருமாறு :-

ஆரோன் பிஞ்ச் ( கே), ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், க்ளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டய்னஸ், அலக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் கூல்டர்நைல், ஆடம் ஸாம்பா, நாதன் லியன், பெஹ்ரண்டோர்ஃப், ஷான் மார்ஷ், ரிச்சர்ட்ஸன், உஸ்மான் கவாஜா,

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of