வெறும் 60 ரூபாய் செலவில் ரெடி ஆனா உலககோப்பை

383

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க வேண்டும். இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு உலகக் கோப்பையுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இந்நிலையில், வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலக கோப்பையை போன்று விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளி ரமேஷ், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் உலக கோப்பையை செய்துள்ளார்.

60-rupees-world-cup
60 ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்த உலக கோப்பை ஒரு அரிசியின் உயரத்தை விட குறைவாக உள்ளது. இதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டில் 40 மில்லி கிராம் எடையில் உலக கோப்பையை ரமேஷ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of