கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி..!

1980

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி, தற்போது பிசிசிஐ-யின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர், தனது வீட்டில், உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆஞ்சியோபிளாஸ்டி என்ற சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பின்னர், கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement