அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. குடியரசுத் தலைவர் வருத்தம்

389

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் பெண்களுக்கான சம உரிமைகள் மற்றும் சம கண்ணியம் ஆகியவை பற்றிய ஹன்சாபென் மேத்தாவின் பார்வையின்படி ஒரு சமூகமாக  நாம் வாழ்ந்திருக்கின்றோமா? என நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசத்தில் சமீப காலங்களில் தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் இதனை நாம் மீண்டும் எண்ண வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறினார்.