“இதோ வந்துட்டேன் பாரு.., ஸ்டைலா.., கெத்தா..,” – பதறிய மக்கள்..!

426

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. துங்கபத்திரா நதியில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் பாரம்பரிய நகரான ஹம்பி நகரம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

துங்கபத்திரா நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கன மழையால் பெலகாவி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், முதலை ஒன்று வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு, நீரில் மூழ்கியுள்ள வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்துள்ளது. முதலையை அங்கிருந்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of