தஞ்சையில் கொட்டி தீர்த்த தொடர் மழையால் குறுவை நெல்கள் நாசம் – விவசாயிகள் வேதனை

818

தஞ்சையில் கொட்டி தீர்த்த தொடர் மழையால், அறுவடை செய்த குறுவை நெல், நனைந்து, முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,  அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி உள்ளதால், அவை மழையில்  நனைந்து, முளைத்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.       

Advertisement