CSK-வுக்கு குவியும் பாராட்டு! அப்படி என்ன செஞ்சாங்க?

620

நேற்று ஐ.பி.எல். விளையாட்டுப்போட்டி சென்னை சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இந்த விளையாட்டுப் போட்டியில் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் மோதின. இதில் சி.எஸ்.கே அணி அபாரமாக விளையாடிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்தது.

முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை பணம் முழுவதையும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of