கொரோனா சிறப்பு வார்டு – விடுதியை இலவசமாக வழங்கிய நபர்

306

கடலூர் மேட்டுப்பாளையம் அருகே கடந்த 20 ஆண்டு காலமாக வசித்து வருபவர் ராமலிங்கம் என்பவர் விடுதி மற்றும் உணவகம் நடத்தி வருகிறார்.

தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயால் பல்வேறு நாடுகளில் மக்கள் பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய விடுதியில் உள்ள 24 அறைகளை இலவசமாக அளித்துள்ளார்.

இவரது இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of