தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த உணவகம்

458

நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையில் தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த உணவகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாளையம்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள உணவகம் தயிருக்கு 2 ரூபாயை ஜிஎஸ்டியாக வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement