பொதுவாகவே மின்சாரம் என்றால் அப்பா.. ‘ஷாக்’ அடிக்குது என்று கூறுவோம்.

ஆனால் ஷாக் அடிக்காத மனிதர் ஒருவர் உண்டு என்றால் நம்பவே அதிர்ச்சியாக இருக்கிறதா. ஆம், மின்சாரத்தில் விளையாடும் அதிசய மனிதர் திண்டுக்கல்லில் தான் இருக்கிறார்.

தனக்கு கிடைத்த சத்தியை பயன்படுத்தி மின்துறையில் கூலித்தொழில் செய்து வருகிறார்.