ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றும் ஒரு கோடி ரூபாய்க்கு உணவு சாப்பிட்டது யார் என்று கேள்வி எழுப்பினர்.

Advertisement