டான்ஸ் மாஸ்டர் சாண்டி வெளியிட்ட அதிரடி வீடியோ – டுவீட் செய்த நடிகர் விவேக்

1620

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது தமிழ் நெட்டிசன்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2003 ம் ஆண்டு நடிகர் விக்ரம், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சாமி.

இந்த படத்தில் காமெடி நடிகராக விவேக் நடித்திருப்பார். இந்த படம் முழுவதும் கருத்துக்களால் நிறைந்த காமெடிகள் அமைந்திருக்கும்.

அதில் ஒன்று , சாதிகளால் குழந்தைகளை அவர் வரவழைத்தப்பொழுது அவர்களும் இந்த உலகத்திற்கு தேவை என்பது போல் ஒரு வசனத்தை பேசியிருப்பார்.

இதை வைத்து தற்போது நாடன இயக்குனர் சாண்டி சிறுவர்களை வைத்து ஒரு வீடியோ ஒன்றினை ” வந்தே மாதரம் ” என்னும் ஒலியுடன் தொடங்குவதுப்போல் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் சாண்டியை பாராட்டி நடிகர் விவேக் ஒரு ட்வீட்டினை பதிவு செய்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of