எமனாகும் ”செல்போன் கதிர்வீச்சு”…எச்சரிக்கை!…

841

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் மோகம்…. நீ இன்றி நான் இல்லை என்பது போல, செல்போன் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்பது தான் நம்மில் பல பேரின் நிலை. பல ஆபத்துகள் புதைந்திருக்கும் செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு எவ்வளவு அபாயகரமானது என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி.