கொரோனா நோயாளிகளை மகிழ்வித்த ரஜினிகாந்த்..? அசத்தல் ஏற்பாடு..!

470

நீண்ட நாட்களுக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தர்பார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைத்திருந்தார். யோகி பாபு, நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தத்தை போக்குவதற்காக, கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of