“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”

554

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் “தர்பார்” படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் லண்டர் செல்லவுள்ளனர்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 30-ஆம் தேதியுடன்  மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பு நிறைவு அடைய உள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக   லண்டனில் படப்பிடிப்பை நடத்த படக்குழு வினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து விரைவில் படக்குழுவினர் லண்டன் செல்ல உள்ளனர்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Lalludom Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Lalludom
Guest
Lalludom

We can expect fresh political drama from rajini., at least till the release of this movie. Pity tamiluans.