20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..!

2684

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து, தமிழக சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது. அதன்படி, இன்று வெளியான தகவலில், 20 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று பலியானவர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக:-

1. அரியலூர் – 0

2. செங்கல்பட்டு – 5

3. சென்னை – 3

4. கோவை – 4

5. கடலூர் – 0

6. தர்மபுரி – 0

7. திண்டுக்கல் – 1

8. ஈரோடு – 1

9. கள்ளக்குறிச்சி – 0

10. காஞ்சிபுரம் – 4

11. கன்னியாகுமரி – 1

12. கரூர் – 0

13. கிருஷ்னகிரி – 3

14. மதுரை – 1

15. நாகை – 2

16. நாமக்கல் – 0

17. நீலகிரி – 0

18. பெரம்பலூர் – 0

19. புதுக்கோட்டை – 0

20. ராமநாதபுரம் – 0

21. ராணிபேட்டை – 0

22. சேலம் – 2

23. சிவகங்கை – 0

24. தென்காசி – 0

25. தஞ்சாவூர் – 1

26. தேனி – 0

27. திருப்பத்தூர் – 0

28. திருவள்ளூர் – 1

29. திருவண்ணாமலை – 0

30. திருவாரூர் – 0

31. தூத்துக்குடி – 2

32. திருநெல்வேலி – 0

33. திருப்பூர் – 1

34. திருச்சி – 0

35. வேலூர் – 2

36. விழுப்புரம் – 1

37. விருதுநகர் – 0

Advertisement