12 மாவட்டங்களில் இன்று பலி எண்ணிக்கை பூஜ்ஜியம்..! முழு விவரம்..!

568

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் 12 மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. மேலும், 9 மாவட்டங்களில் வெறும் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

பிற மாவட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:-

1. அரியலூர் – 0

2. செங்கல்பட்டு – 4

3. சென்னை – 16

4. கோவை – 4

5. கடலூர் – 4

6. தர்மபுரி – 0

7. திண்டுக்கல் – 1

8. ஈரோடு – 3

9. கள்ளக்குறிச்சி – 0

10. காஞ்சிபுரம் – 1

11. கன்னியாகுமரி – 4

12. கரூர் – 0

13. கிருஷ்னகிரி – 1

14. மதுரை – 0

15. நாகை – 1

16. நாமக்கல் – 1

17. நீலகிரி – 0

18. பெரம்பலூர் – 0

19. புதுக்கோட்டை – 0

20. ராமநாதபுரம் – 0

21. ராணிபேட்டை – 2

22. சேலம் – 3

23. சிவகங்கை – 0

24. தென்காசி – 1

25. தஞ்சாவூர் – 2

26. தேனி – 1

27. திருப்பத்தூர் – 0

28. திருவள்ளூர் – 4

29. திருவண்ணாமலை – 2

30. திருவாரூர் – 1

31. தூத்துக்குடி – 0

32. திருநெல்வேலி – 1

33. திருப்பூர் – 2

34. திருச்சி – 3

35. வேலூர் – 2

36. விழுப்புரம் – 1

37. விருதுநகர் – 2