கிள்ளியூர் முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மரணம் – ஸ்டாலின் இரங்கல்

314

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குமாரதாஸ்.

உடல்நலக் குறைவு காரணமாக குமாரதாஸ்  காலமானார். 1984, 1991, 1996 மற்றும் 2001 என 4 முறை கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குமாரதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியவர் குமாரதாஸ்; தொகுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குமாரதாஸ் மக்கள் தொண்டாற்றியவர் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of