ஆபத்தான சுறாவுடன் தைரியமாக கடலில் நீந்தி புகைப்படம் எடுத்து கொண்ட ஆழ்கடல் நிபுணர்: வைரலாகும் புகைப்படங்கள்

331

நியூஸிலாந்து நாட்டில் முகம் பயங்கரமாக மற்றும் கூர்மையாக இருக்கும் விலங்கான வேட்டையாடும் திறன் படைத்த சுறாவுடன் நீந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆழ்கடல் நிபுணரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த சுறாவுக்கு வயது 32. மற்றும் இதன் பற்கள் மிகவும் கூர்மையாகவும் பயங்கரமாக வேட்டையாடும் திறன் படைத்ததாகவும் உள்ளது. இவை மனிதனை தாக்கும் திறன் கொண்டது. ஆனால் அஞ்சாமல் இந்த சுறாவுடன் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்ட ஆழ்கடல் நிபுணர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of