ஓடுங்கடா.. ஓடுங்கடா.. – துள்ளி வந்த புள்ளி மான்

403

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் பிகொண்டு என்ற கிராமத்தில் உள்ள ஓட்டலுக்குள் திடீரென மான் ஒன்று நுழைந்தது. இதனால் அதிர்ச்சியில் ஓட்டல் ஊழியர்கள் வெளியே வந்து முன் கதவை மூடியதால், பீதியடைந்த மான், அங்குமிங்கும் ஓடியதால் பொருட்கள் சேதமடைந்தன.