பட்டம் படிக்க வேண்டியவர்கள், பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள் | Tamilisai | Route Thala

210

பட்டம் படிக்க வேண்டியவர்கள், பட்டா கத்தியுடன் படிக்க வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக-வினர் பேசி வருவது மக்கள் நலனுக்காக அல்ல, பாஜக-வின் மீதுள்ள பயம் என்று கூறினார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of