ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர்

350

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனை மருத்துவர்கள் நிக்கில் டேண்டன் மற்றும் தேவ கௌரவ் ஆஜராகி உள்ளனர்.
delhi-aims-doctor
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனை மருத்துவர்கள் நிக்கில் டேண்டன் மற்றும் தேவ கௌரவ் ஆஜராகி உள்ளனர்.

அவர்களிடம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்த ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டோர் ஜோன்ஸ் இன்று ஆறுமுக விசாரனை ஆணையத்தில் ஆஜராகிறார்.

கொடநாடு சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க விசரனை ஆணையம் நடத்த அனுப்பிய சம்மன் அடிப்படையில் இன்று அவரிடம் விசாரனை மேற்கொள்ளபடுகிறது. 1994 ஆம் ஆண்டு வரை கொடநாடு எஸ்டேட் பீட்டோர் ஜோன்ஸ் என்பவரிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of