இரு பிரிவினருக்கு இடையே மோதல்.. துப்பாக்கிச் சூடு வன்முறை

109

கடந்த சில நாட்களாக மௌஜ்பூர் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் மோதல் வெடித்தது. அப்போது போராட்டக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோகுல் பூரி பகுதியில் நிகழ்ந்த மோதலில் தலைமைக்காவலர் ஒருவர் உயிரிழந்தார். காவல்துறை உயரதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.

இதனையடுத்து 10 இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of