டெல்லி முதல்வரின் அதிரடி..! – பெண்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

398

டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அவர், பெண்களுக்கான  வசதிகளை மேம்படுத்தும் வகையில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்த திட்டம்  அக்.29-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of