டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஆறுதல்

186

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் நேரில் பார்வையிட்டு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி இருவரும் டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Delhi

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of