டெல்லி வன்முறை : பலி 34 ஆக அதிகரிப்பு

230

டெல்லியில் பல்வேறு இடங்களில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், CAA ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள் அடித்து உடைத்தும், தீ வைத்து எரித்தும் சேதப்படுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும், கட்டையாலும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

Fightஇந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of