கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் : டெல்லியில் பரபரப்பு

139

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பழைய மாணவர் சங்கத்தினர், மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது டெல்லி கலவரத்தை தடுத்து நிறுத்தி அமைதியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கை எடுக்ககோரியும், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நள்ளிரவில் முதலமைச்சரின் வீட்டை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Violence

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of