தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் இத்தனை பேருக்கா? – பகீர் கிளப்பும் பீலா ராஜேஷ்..!

972

தமிழகம் முழுவதும் 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டியில்;

தமிழகம் முழுவதும் 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement