தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

172

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

new dhanush movie

விஸ்வாசம் திரைப்படம் வெற்றியடைந்ததையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

new dhanush movieஇந்த படத்தில் தனுஷுடன் சினேகாவும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.