பேட்ட திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த தனுஷ்

631

சென்னையிலுள்ள திரையரங்கில் பேட்ட திரைப்படத்தின் முதல்காட்சியை ரசிகர்களுடன் நடிகர் தனுஷ் பார்த்தார். இவருடன் நடிகை திரிஷா மற்றும் லதா ரஜினிகாந்த் ம் பார்த்து ரசித்தனர்.

பின் தனது ட்விட்டர் பக்கத்தில், பேட்ட ஒரு காவியம், லவ் யூ தலைவா தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. கார்த்திக் சுப்பராஜிக்கும், பேட்ட படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், அனிருத்-ன் மிகச்சிறந்த பிஜிஎம்  இது.  பேட்ட பராக் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of