ப்ப்பா.., நம்ம சூப்பர் ஸ்டாரா இது..! தர்பார் படத்தின் செகன்ட் லுக் ரிலீஸ்..!

381

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, தற்போது தர்பார் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில், நயன்தாரா உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.

படையப்பா படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியின் ரஜினியை பார்த்ததைப்போல் உள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.