வேட்புமனு தாக்கல் செய்தார் தயாநிதிமாறன்

378

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

தயாநிதி மாறனுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு, மோகன், ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Advertisement