இந்தி பாடலுக்கு Dance.. மனைவியுடன் தோனி.. வைரல் வீடியோ..

1535

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர், தனது குழந்தை மற்றும் மனைவி சாக்ஷியுடன் சந்தோஷமாக காலத்தை களித்து வருகிறார்.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு, சாக்ஷியுடன், தோனி சென்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், இந்தி பாடலுக்கு இருவரும் மகிழ்ச்சியாக நடனமாடி வருகின்றனர். மேலும், அங்கிருந்த இளம்பெண்கள் பலர், தோனியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement