நான்காவது முறையாக உலகக்கோப்பை களம் காணும் டோனி

205

டோனிக்கு இது 4-வது உலக கோப்பை ஆகும். இதன் முன்பு 2007, 2011, 2015 ஆகிய போட்டிகளில் ஆடி வருகிறார். இதில் 2011-ம் ஆண்டு அவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட்கோலி 3-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார். அவர் 2011, 2015 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

ரோகித் சர்மா, தவான், ஜடேஜா, முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இது 2-வது உலக கோப்பையாகும்.

ஹர்திக் பாண்டியா, லேகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், பும்ரா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் உலக கோப்பையில் முதல் முறையாக ஆடுகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of