ரசிகர்களை காண டோனி செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

1304

2019 ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் தொடங்க உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

தொடக்க போட்டியை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தைக் காணவும், குறிப்பாக தல தோனியைக் காணவும் ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி, ரசிகர்களைப் பார்ப்பதற்காக தடுப்பைத் தாண்டி குத்தித்து சென்றார்.

பின்னர், இளம் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement