செல்கிறார் தோனி வருகிறார் ரிஷாப்

677

மூன்றாவது ஒரு நாள் போட்டி முடிந்ததும் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார். அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரிஷாப் பன்ட் பங்கேற்பார் என்றார்.

அவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக ரிஷாப்புக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.மேலும் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அது சரியாகவில்லை என்றால் அவருக்குப் பதில் புவனேஷ்வர்குமார் களமிறங்குவார் என்றார். அடுத்தப் போட்டிகளில் அணியில் மாற்றம் இருக்கும் என்று கேப்டன் விராத் கோலியும் கூறியிருந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of