மைதானத்தில் கலக்கிய தோனி..! இனி இங்க கலக்கப்போகிறார்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

589

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு சமீபகலாமாக படமாகி வருகிறது. அவ்வாறு, தோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு, வெற்றியும் பெற்றுள்ளன.

அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதற்கு அவர்களையே நடிக்க வைக்க சில இயக்குநர்கள் எண்ணுகிறார்கள் போல.

தற்போது அந்த வகையில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சஞ்சய்தத், இம்ரான் ஹாஸ்மி, சுனில் ஷெட்டி ஆகியோர் நடிக்கவுள்ள இந்த படத்தில், தோனி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of