மாம்பழமா? ஆப்பிளா? உளறிக்கொட்டிய அதிமுக அமைச்சர்!

541

திண்டுக்கல் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்துவை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் மாம்பழம் சின்னத்துக்கு பதில், ஆப்பிள் சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி கேட்டுள்ளார்.

இதனால் தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னதாக கடந்த வாரம் திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று உலறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of