கொரோனா நிவாரணம்..! நிதி வழங்கிய அட்லி..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

3267

கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனை சரி செய்ய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, சினிமாத்துறையை சேர்ந்த பெப்சி ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்கி வேண்டும் என்று அந்த அமைப்பினர் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.

பல்வேறு பிரபலங்கள் உதவி செய்து வந்த நிலையில், இயக்குநர் அட்லி பெப்சி அமைப்புக்கும், இயக்குனர்கள் சங்கத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

Advertisement