“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..!

1104

இயக்குநர் சேரன் நடித்த ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில், சிருஷ்டி டாங்கே, சாரயு உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியானபோது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய வெற்ற பெறவில்லை. ஆனால், இணையத்தில் இந்த திரைப்படம் வெளியான பிறகு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவர், படம் நன்றாக இருந்தது என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த சேரன், பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த படத்தை கொன்னுட்டாங்கம்மா என்றும், எங்களின் உழைப்பு அவர்களை சும்மா விடாதும்மா என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of