லாரன்ஸ்க்கு வந்த சோதனை! திட்டித்தீர்க்கும் பிரபல இயக்குநர்!

1350

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த காஞ்சனா 3 படம் நேற்று முன்தினம் வெளியானது.

படம் ஓடும் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள ராகவா லாரன்ஸின் கட்அவுட்டுக்கு ரசிகர் ஒருவர் செய்த காரியத்தை பார்த்து பலரும் கோபம் அடைந்துள்ளனர்.

ரசிகர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு பாலாபிஷேகம் செய்த வீடியோவை பார்த்த இயக்குநரும், நடிகருமான நவீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“இது போன்ற மூடத்தனத்தையும் முட்டாள் ரசிகர்களையும் வளர்ப்பதால் நடிகர்கள் வளரலாமே தவிர நாடு வளறாது.

இதை தடுப்பது சம்மந்தப்பட்ட நடிகர்களின் முக்கிய கடமையாக கருத வேண்டும். நீங்கள் மனிதநேயமிக்க நல்ல மனிதர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் இது.”

இவ்வாறு இயக்குநர் நவீன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of