பாராளுமன்ற தேர்தல்! நம் கையில இல்ல! பார்த்திபன் போட்ட நறுக் டுவீட்

674

தமிழகத்தில் வேலுரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.

இந்நிலையில் திரை உலகினர் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் அவரது டுவிட்டர் பக்கத்தில், ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எதுவும் நம்ம கையில இல்ல’ விரக்தி வேண்டாம்! இன்று மட்டும் நம் விரலில்!!! என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement