திரைப்பட இயக்குநர் விசு காலமானார்..!

1089

சம்சாரம் அது மின்சாரம், நெற்றிக்கன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் பணியாற்றியவர் விசு.

நடிகர், இயக்குநர், கதையாசிரியர் உள்ளிட்ட பல்வேறு முகங்களை கொண்ட இவர், கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் காலமானார். இவரது உயிரிழப்பிற்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of