மாவட்ட கவுன்சிலர் பதவி..! முன்னணியில் திமுக..!

935

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், 83 இடங்களுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.

அதில், அதிமுக 49 இடங்களிலும், திமுக 60 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. மேலும், ஒன்றிய கவுன்சிலர் பதவியிலும் திமுக முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.